ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக தம்மினேனி ஸ்ரீனிவாஸ் ஒருமனதாக தேர்வு

ஆந்திரா: ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக தம்மினேனி ஸ்ரீனிவாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் தம்மினேனி ஸ்ரீனிவாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : Dhammuneni Srinivas ,Speaker ,Andhra Pradesh Legislative Assembly , Dhammuneni Srinivas, elected unanimousl,Speaker of , Andhra Pradesh ,Legislative Assembly
× RELATED விதவை பெண் பலாத்கார குற்றச்சாட்டில்...