நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? போலீசுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என போலீசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சாதாரண மக்கள் காணாமல் போனதாக புகார் வந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. பிப்ரவரி 14-ல் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி சேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : actresses ,court , Will police ,take action , actresses complain ,missing ,court , questioned,police
× RELATED சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500...