×

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ல் சிறுமியை கொன்ற வழக்கில் ராஜ்குமாருக்கு மரண தண்டனை விதித்து ஆல்வார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Tags : Rajasthan ,state , death sentence ,4 year old girl,state ,Rajasthan raped,executed
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...