×

மணப்பாறையில் கட்டணம் செலுத்தாத செல்போன் டவர் மின் இணைப்பு துண்டிப்பு

மணப்பாறை: மணப்பாறையில் கட்டணம் செலுத்தாத செல்போன் டவர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் டவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 14 டவர்களுக்கான ரூ.9 லட்சம் மின் கட்டணத்தை செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : wedding , mobile phone,disconnected,cellphone ,pay, balance
× RELATED இப்தார் நோன்பு திறப்பு