கடலூரில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை போலீசார் பறிமுதல் செய்ததால் கிராம மக்கள் போராட்டம்

கடலூர்: முதுநகர் பகுதியில் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுருக்கு வலைகள் பறிமுதல் செய்ததை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Cuddalore , villagers , fought , police , shrapnel ,nets banned in Cuddalore
× RELATED ஆவணங்களை வாங்கி கொண்டு பல லட்சம் கடன்...