ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் பிரதமர் மோடி புறப்பட்டார். மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமின் புதிர் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோரையும் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Tags : Narendra Modi ,Kyrgyzstan ,Shanghai Cooperation Conference , Prime Minister, Narendra Modi, Kyrgyzstan , participate , Shanghai Cooperation Conference
× RELATED வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை...