×

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

டவுன்டன்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 41 ரன் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபாரஸ் அகமது முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்க ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் குவித்தது. 308 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tags : World Cup ,Pakistan ,Australia , World Cup Cricket, Pakistan team, Australian team
× RELATED உலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்