வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

புதுச்சேரி: வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.


× RELATED தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி:...