திருப்பூர் அருகே தனியார் பள்ளி வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதி விபத்து: 9 குழந்தைகள் காயம்

திருப்பூர்: தாராபுரம் தனியார் பள்ளி வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதியதில் டிரைவர் உட்பட 9 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : accident ,private school ,Tirupur , Tirupur, private school, cargo truck, accident
× RELATED பல்வேறு துறைகளில் பெரும் சாதனையாளராக...