டெல்லியில் விமான சேவை பாதிப்பு

டெல்லி; டெல்லியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புழுதிப் புயல் வீசியதை அடுத்து தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Delhi , Delhi, air service, impact
× RELATED டெல்லி சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவு