×

காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.


Tags : Militants ,soldiers ,CRPF ,Kashmir , Militants ,attacked ,CRPF soldiers , Kashmir
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்