மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 7 பேரை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 7 பேரையும் நிர்வாக ரீதியாக பணியிடமாற்றம் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


Tags : District Primary Education Officers Transfer ,persons ,School Education Department , District,Primary Education Officers,Transfer , 7 persons,School Education,department
× RELATED சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில்...