×

இந்திய தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமின் வழங்க லண்டன் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

லண்டன்: இந்திய தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமின் வழங்க லண்டன் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் சில ஆண்டுக்கு முன் நீரவ் மோடி லண்டனுக்கு தப்பியது குறிப்பிடத்தக்கது.


Tags : court ,Niurov Modi ,London ,Jamin ,Indian , London court,rejects ,Jamin's ,Indian businessman , Niurov Modi
× RELATED உச்சநீதிமன்றத்தை சமூக செயற்பாட்டாளர்...