கோபிச்செட்டிபாளையம் அருகே விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தயிர்பாளையம் மற்றும் சங்கரன்பாளையம் கிராமங்களில் விளை நிலத்தில் மின்கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Tags : mining area ,Gobichettipalayam , farmers arrested,protesting, against,construction , area ,Gobichettipalayam
× RELATED விவசாயிகள் ஏமாற்றம்