உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

டவுன்டன்: டவுன்டன் கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ்
வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபாரஸ் அகமது முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்போட்டி:...