ஷாங்காய் ஒத்துழைப்பு மாநட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியே செல்லாது

டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ஜூன் 13-14 தேதிகளில் பிரதமர் மோடி பங்கேற்பார் என கூறப்படுகிறது.


Tags : Modi ,flight ,Shanghai Cooperation Conference ,Pakistan , Prime Minister Modi's ,flight, attend , Shanghai Cooperation , not pass , Pakistan
× RELATED பிப்.20-ல் சீனா செல்லும் இந்திய விமானப்படை விமானம்