×

ஜூலை 15-ல் அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும்: சிவன் பேட்டி

சென்னை: ஜூலை 15-ல் அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார். சந்திரயான் விண்கலத்தின் இறுதிக்கட்ட சோதனை மும்முரமாக நடைபெறுகிறது எனவும் கூறினார்.


Tags : Shiva , Chandrayaan - 2, launched , July 15, 2.51 am, Shiva interviewed
× RELATED திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை...