மறு அறிவிப்பு வரும்வரை செய்தித் தொடர்பாளர்கள் எந்த ஒரு ஊடகத்திலும் பேச வேண்டாம்: அதிமுக

சென்னை: மறு அறிவிப்பு வரும்வரை செய்தித் தொடர்பாளர்கள் எந்த ஒரு ஊடகத்திலும் பேச வேண்டாம் என அதிமுக தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் செய்தி தொடர்பாளர்கள் அல்லாதவர்கள் கட்சியின் கருத்துகளாக எதையும் பேசக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : announcement ,AIADMK , Do not talk, media, media , announcement, comes up, AIADMK
× RELATED கட்சியில் இருந்து விலகுகிறாரா? சமூக...