அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவு

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. காலை 10.30 மணிக்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உட்கட்சி பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டது.


Tags : meeting ,head office , ADMK official meeting ,completed
× RELATED கண்காணிப்பு பொறியாளர் ஆபீசுக்கு...