×

அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் சந்தித்தது இயல்பான ஒன்று தான்: தமிழிசை

சென்னை: அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் சந்தித்தது இயல்பான ஒன்று தான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். மேலும் ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு, அவர் பேச்சை பேச்சாகவே எடுத்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.


Tags : ministers ,Tamil Nadu ,Amit Shah , Tamil Nadu ministers, face, Amit Shah,normal one, Tamil
× RELATED தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா!