×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன: சீதாராம் யெச்சூரி

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன என சீதாராம் யெச்சூரி கூறினார். மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும், அனைத்து மொழிகளையும் சமமாக பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மதச்சார்பற்ற அணி இணைந்ததுபோல் இந்திய அளவில் இணையவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.


Tags : Sitaram Yechury , electronic voting ,machine , lot , doubts, Sitaram Yechury
× RELATED நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில்...