×

மணப்பாறை அருகே வைகை விரைவு ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள துணை தண்டவாளத்தில் சிக்கி விபத்து

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே வைகை விரைவு ரயில் பெட்டியின் கொக்கி கழன்று தண்டவாளத்தை ஒட்டியுள்ள துணை தண்டவாளத்தில் சிக்கி விபத்தானது. மேலும் ரயில் இழுத்து சென்றதில் துணை தண்டவாளம் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags : accident ,Deputy Railway ,Vaigai Express Railway ,Madambara , accident occurred,Deputy Railway, Vaigai Express Railway ,Madambara
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...