×

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி ரத்து

சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே செல்வதை தடுக்க அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : executives ,AIADMM , AIADMM executives,canceled,permission, take mobile phone, cameras
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்