அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியா ? அமைச்சர் செங்கோட்டையனா?

சென்னை : அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருக என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : general secretary ,AIADMK , AIADMK General Secretary Edapada?, Minister sengotaiyan
× RELATED அதிகரிக்கும் வராக்கடனே வளர்ச்சிக்கு...