×

'பொதுச்செயலாளர் எடப்பாடியை வரவேற்கும் போஸ்டர்கள்

சென்னை : பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருக என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பின் அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

Tags : General Secretary , 'Posters ,General Secretary yedappadi
× RELATED பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை...