×

அதிமுக தலைமைக்கு கட்டுப்படுவேன் : நிலோபர் கபில்

சென்னை : அதிமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு தாம் கட்டுப்படுவேன் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் அதற்கு கட்டுப்படுவேன் என்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற  அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி அளித்தார்.


Tags : AIADMK ,Lander Kapil , will depend,AIADMK leadership, Lander Kapil
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...