×

சென்னை ஜவுளிக்கடையில் திருடிய 6 பேர் கைது

சென்னை : சென்னை தியாகராயர் நகரில் ஜவுளிக்கடையில் திருடிய டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்குமார், திம்பு, தீபாஞ்சலி, பீனா, சுனிதா உள்பட 6 பேரை கைது செய்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள நல்லி சில்க்ஸ், சரவணா பிரம்மாண்டமாய் ஜவுளிக்கடைகளில் திருடியபோது 6 பேரும் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : persons ,Chennai , 6 persons stolen , Chennai
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...