மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி

மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பேட்மின்டன் போட்டி ஒய்எம்சிஏ மெட்ராஸ் சார்பில் சென்னையில் நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நாளை தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. போட்டிகள் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும். ஜூன் 15ம் தேதி மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும்.


Tags : badminton competition , State-level, badminton competition
× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...