×

நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து பின்னர் தெரிவிப்பேன்: நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து பின்னர் தெரிவிப்பேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது, அது கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தால் நன்றாக இருக்கும் என்றும் சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் உள்ளனர், அதனால் நல்லபடியாக தேர்தல் நடந்து முடிய வேண்டும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Tags : Vijay Sethupathi ,actor , Actor Association election, actor Vijay Sethupathi
× RELATED 200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி