உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வங்கதேச அணிகள் இடையேயான போட்டி கைவிடப்பட்டது

பிரிஸ்டல்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இலங்கை-வங்கதேச அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் கவுன்டி கிளப் மைதானத்தில் இன்று நடைபெற இருந்த இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி மழையினால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி அளிக்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : World Cup Cricket ,Sri Lanka ,teams ,Bangladesh , World Cup Cricket, Sri Lanka, Bangladesh teams, competition
× RELATED சென்னையில் இருந்து இலங்கை...