தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி தப்பிச் சென்றதை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி தப்பிச் சென்றதை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ராஜன் உத்தரவிட்டுள்ளார். வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகசிச்சை பெற்ற கைதி வினோத் தப்பிச் சென்றார்.


× RELATED நாகையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்