2018- ம் ஆண்டுக்கான `இயல்’ விருதைப் பெறுகிறார் எழுத்தாளர் இமயம்

சென்னை: 2018-ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய தோட்ட இயல் விருதை எழுத்தாளர் இமயம் பெற்றார். வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமயத்துக்கு விருது வழங்கப்பட்டது. நடுகல் நாவலுக்கான புனைவுப் பரிசு தீபச் செல்வனுக்கு வழங்கப்பட்டது. காக்கா கொத்திய காயம் என்ற நூலுக்காக புனைவுப் பரிசு உமாஜிக்கு வழங்கப்பட்டது.

Related Stories: