×

புதுச்சேரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜிம்பர் மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நபர் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜிம்பர் மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கேரளாவைச் சேர்ந்த அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Tags : Puducherry, Nipa Virus, Permission
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...