ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் புதிய அமர்வு அறிவிப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>