×

மணிமுத்தாறு அருவியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை: அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு அருவியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்த போதும், சாலை பராமரிப்பு பணி காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


Tags : rainfall , Manimutharu Falls, Rain Rain, Water Raise
× RELATED தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு!