×

மின்வாரிய சட்டவிரோத குடியிருப்பு ஒதுக்கீட்டை கண்டுபிடிக்க தனி குழு அமைக்கவும் உத்தரவு: ஐகோர்ட் மதுரைக்கிளை

மதுரை: மின்வாரிய சட்டவிரோத குடியிருப்பு ஒதுக்கீட்டை கண்டுபிடிக்க தனி குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மின் வாரியத்தில் குடியிருப்புகள் ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பராமரிக்கவும் 4 வாரத்தில் தனி இணையதளம் உருவாக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : group ,Madurai Madurai , separate group , identify ,illegal residency , electricity, the order, Madurai Madurai
× RELATED ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க...