ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர்: திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோழ மன்னன் ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: