×

காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஷிகர் தவான் விலகல்

லண்டன்: காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். கையில் காயம் ஏற்பட்டதால் 3 நாட்களாக ஓய்வில் இருந்த ஷிகர் தவான், மருத்துவர்களின் அறிவுரைப்படி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.


Tags : Shikhar Dhawan ,departure ,World Cup Cricket ,tournament , Injury, World Cup cricket match, Shiger Dhawan
× RELATED சாத்தான்குளத்தில் விசாரணைக்...