காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் விஷால் ஆஜர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜரானார். வேங்கடமலத்தில்  நடிகர் சங்க நிலத்தை சரத்குமார், ராதாரவி விற்றது தொடர்பான வழக்கில் விஷால் ஆஜரானார். நிலத்தை முறைகேடாக விற்றதாக சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் விஷால் புகார் தெரிவித்திருந்தார்.


Tags : Vishal Prasad ,Kanchipuram Criminal Police , Kanchipuram, Criminal Police, Vishal, Azhar
× RELATED திருவிக நகர் மண்டலத்தில் நோய்...