×

பவானிசாகர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். காவிரி ஆற்றுப்படுகையில் எந்தெந்த பகுதிகளில் நீர் அளவீட்டு மானி பொருத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். காவிரி ஒழுங்காற்றுக்குழு ஒருங்கிணைப்பாளர் மோகன் முரளி தலைமையில் ஆய்வு நடைபெறுகிறது.


Tags : Cauvery River Water Disaster Subcommittee ,Bhavani Sagar Dam , Bhavani Sagar Dam, Cauvery Water Disaster Subcommittee, Study
× RELATED 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியை நெருங்குகிறது..!