×

முன்னாள் அமைச்சர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

சென்னை : முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் அமமுகவில் இருந்து விலகி, முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்பத் தமிழன் அதிமுகவில் இணைந்தார்.


Tags : minister ,Amma ,AIADMK , Former minister, Amma, AIADMK, joined
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...