திருச்சி அருகே தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி

திருச்சி: உறையூரில் தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி உயிரிழந்தார். பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி இலக்கியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : student ,private school floor ,Tiruchi , Trichy, private school, student kills
× RELATED படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி