×

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விலகல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விலகியுள்ளனர். ஏற்கனவே மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்ததால் மீண்டும் வழக்கு விசாரிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைய திறக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் சசிதரன் அமர்வு பரிந்துரை செய்துள்ளது.


Tags : Saseetharan ,Asha ,plant trial ,Sterlite , Sterlite Plant, Investigation, Sasitharan, Asha Session, Dissolution
× RELATED பட்டுக்கோட்டையில் விவசாயிகள்...