×

மறைந்த நடிகர் கிரேஸி மோகன் இறுதி ஊர்வலம் தொடங்கியது

சென்னை: மறைந்த நடிகர் கிரேஸி மோகன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. கிரேஸி மோகன் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலகினர் பங்கேற்றுள்ளனர்.


Tags : actress ,Crazy Mohan ,funeral , Crazy Mohan, the funeral
× RELATED பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி...