×

உளுந்தூர்பேட்டையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் முழுஅடைப்பு போராட்டம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் முழுஅடைப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக, வணிக கட்டடங்களை இடிக்கும் முடிவை கைவிடக் கோரி, வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

Tags : merchants , Ulundurpet, merchants association, full-blown struggle
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...