×

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 31 அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 2,414 கன அடியாக உள்ளது.


Tags : Papanasam Dam , Nellai, Papanasam, dam, water level, heavy rain
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்