×

மும்பையில் கனமழை... சென்னை வரும் விமானங்கள் தாமதம்

மும்பை: வாயு புயல் காரணமாக மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை வரும் விமானங்கள் தாமதமாகியுள்ளன. மும்பையில் இருந்து சென்னை வரும் இரண்டு விமானங்கள் 2 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Mumbai ,Chennai ,flights , Mumbai, Heavy Rain, Flights, Chennai
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...