ஆந்திர மாநில ஆளுநராக முன்னாள் மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமனம்

டெல்லி: ஆந்திர மாநில புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர ஆளுநரான நரசிம்மனுக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.


Tags : Sushma Swaraj ,Governor ,Andhra Pradesh , Sushma Swaraj, former Chief Minister of Andhra Pradesh, appointed
× RELATED ஆந்திராவின் தலைநகர் எது? 20ம் தேதி அறிவிக்க முடிவு