×

மத்திய நிதியமைச்சக உயர்அதிகாரிகள் 12 பேருக்கு கட்டாய ஓய்வு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி

டெல்லி: மத்திய நிதியமைச்சக உயர்அதிகாரிகள் 12 பேருக்கு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். வருமான வரித்துறை, தலைமை ஆணையர், முதன்மை ஆணையர்கள் மற்றும் ஆணையர்கள் 12 பேருக்கு கட்டாய ஓய்வு விடுத்து மத்திய நிதி அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 


Tags : Federal Reserve ,Nirmala Sitharaman ,Retirement ,Chief High Commissioner , Central Finance Ministry High Commanders, Compulsory Retirement, Finance Minister Nirmala Sitaraaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...