×

சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் கிரேஸி மோகன் உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி

சென்னை: சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் கிரேஸி மோகன் உடலுக்கு, ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து, கவுண்டமணி, விவேக், வையாபுரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், கிரேஸி மோகன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி, டிடிவி தினகரன், அன்புமணி, முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். கவிஞர் வைரமுத்து, ராதாரவி, எஸ்.வி.சேகர், சார்லி, சச்சு, டெல்லி கணேஷ், பாண்டு, தியாகு உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.


Tags : Crazy Mohan ,home ,filmmakers ,Chennai ,leaders , Chennai Madanagara, Crazy Mohan, Film, Political Leaders, Anjali
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...